BJP state president Nainar Nagendran - Tamil Janam TV

Tag: BJP state president Nainar Nagendran

முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் உண்மை நோக்கம் என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? என்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

என்டிஏ ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது – நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் போது அறநிலையத்துறையே இருக்காது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பூரில் இந்து முன்னணி நடத்திய ...

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் 10,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாருக்குச் ...

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

எடப்பாடி பழனிசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

பாஜகவுக்கு யாரும் எதிரி கிடையாது – நயினார் நாகேந்தின் விளக்கம்!

பாஜகவுக்கு எதிரி என்று யாருமே கிடையாது என தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ...

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மண்டல மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். தமிழக பாஜக சார்பில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் ...

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் என மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழக பாஜக மாநில தலைவர் ...

மின் விபத்துக்களால் அகால மரணங்கள் தொடர்வதை பொறுத்துக் கொள்ள முடியாது – நயினார் நாகேந்திரன்

திமுக அரசின் அலட்சியத்தால் மின் விபத்துக்கள் ஏற்பட்டு அகால மரணங்கள் தொடர்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

தமிழகத்தில் வட மாநில வாக்காளர்கள் அதிகரிக்க காரணம் திமுக தான் காரணம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தேசிய கல்வி கொள்கையின் காப்பிதான் தமிழக கல்விக் கொள்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்காசி காசி ...

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரில் ஒருவர் ...

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

நெல்லை அருகே சாலை விபத்தில் சிக்கிய முதியவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். நெல்லையில் இருந்து கோவில்பட்டி நோக்கி ...

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் – நயினார் நாகேந்திரன்

2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் NDA வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

இபிஎஸ், நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ...

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும் , பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் ...

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

கடந்தாண்டு பொங்கல் பரிசு வழங்காத திமுக அரசு, சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு வழங்க முயற்சிக்குமென, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் தேவை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.நகர் அருகே ...

கழிப்பறையில் கூட ஊழல் செய்யும் திருட்டு மாடல் அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கழிப்பறையில் கூட ஊழல் செய்து கொள்ளையடிக்கும் திருட்டு மாடல் அரசின் அராஜகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என பாஜக மாநிலத் தலைவர்  நயினார் ...

உத்தமசோழபுரத்தில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு – நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்!

உத்தமசோழபுரத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி தடுப்பணை கட்டும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை மாவட்டம் பூதங்குடி கிராமத்தில் வெட்டாற்றின் ...

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்து – நயினார் நாகேந்திரன் ஆய்வு!

நெல்லை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால், 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை பரவிய நிலையில், சம்பவ இடத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் ...

காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு – மன்னிப்பு கேட்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

காமராஜரை கொச்சைப்படுத்தி பேசியதற்கு திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக ...

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ...

நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் – நயினார் நாகேந்திரன் உறுதி!

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே நாடாளுமன்றத்தில் வஉசி சிலை நிறுவப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய கப்பலோட்டிய தமிழன் ...

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்கள் – சால்வை அணிவித்து வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!

ஈரானில் இருந்து தாயகம் திரும்பிய மீனவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாட்களாக கடும்போர் நடைபெற்று வந்தது. ...

Page 1 of 3 1 2 3