மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 07:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரம் ஆதினம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த காரணிகளுக்காக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

மயிலாடுதுறை இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் திமுக அரசின் முயற்சி, பாஜகவின் அழுத்தம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது என கூறியுள்ள நயினார் நாகேந்திரன், இப்போது மயிலாடுதுறை நகராட்சியின் வழியே இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தை இடிக்க திமுக அரசு மீண்டும் முயல்வதை அறிய முடிகிறது என தெரிவித்துள்ளார்.

தருமை ஆதீனத்தின் குடையின் கீழ் இயங்கிய மகப்பேறு மருத்துவமனை இடத்தை அதே சேவைக்காகவே பயன்பாட்டில் வைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நயினார் நாகேந்திரன், தருமை ஆதீனகர்த்தரின் கருத்துக்கு மாறாக திமுக அரசு ஏதேனும் செய்ய நினைத்தால், அதனை தமிழக பாஜக வன்மையாக கண்டிப்பதுடன், மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

Tags: DharmapuramBJP state president Nainar NagendranMayiladuthurai Free Maternity Hospital building issue
Share
Tweet
SendShare
Previous Post

சாகும் வரை உண்ணாவிரதம் – தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

Next Post

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies