கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் - அண்ணாமலை எச்சரிக்கை!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 07:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் நடவடிக்கைக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தருமபுரம் ஆதீனம் மற்றும் பாஜகவினரின் கடும் எதிர்ப்புகளால் கடந்த 2 ஆண்டுகளாக பேசாமல் இருந்த மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம், தற்போது மீண்டும் மருத்துவமனை கட்டடத்தை இடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குப்பைமேடு அமைக்க வேண்டுமென்றால், திமுகவினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு அதில் அமைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ள அண்ணாமலை, தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் மருத்துவமனை கட்டடத்தை இடித்துவிட்டு, அதில் குப்பைமேடு அமைக்க முடிவெடுத்திருப்பது திமுக அரசின் வழிப்பறி என விமர்சித்துள்ளார்.

கோயில் மற்றும் ஆதீன சொத்துக்களை அத்துமீறி ஆக்கிரமிப்பதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ள அண்ணாமலை, மயிலாடுதுறை இலவச மருத்துவமனை அமைந்திருக்கும் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தை உடனடியாக அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்

Tags: Dharmapuram Atheenam protest announcementannamalaiChief Minister StalinMayiladuthurai. maternity hospital buildingMayiladuthurai Municipal Administration
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies