நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 14, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2025, 08:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் யாத்திரையாக அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார்.

அப்போது, ஆளும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் நிர்வாக சீர்கேட்டால் தவிக்கும் தமிழக மக்களின் ஆற்றாமையை போக்கும் விதமாகவும், தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாகவும், நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்  தலைமையில் நடைபெறவுள்ள “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” யாத்திரையின் துவக்கவிழா மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை-கொள்ளை, பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரம், பெண்களுக்கு எதிரான வன்முறை, சாதிய வன்கொடுமைகள் மற்றும் லாக்-அப் மரணங்கள் என்று, நாள்தோறும் தமிழக மக்கள் அடையும் துயரங்கள் ஏராளம் என கூறியுள்ளார்.

பல நூறு வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, எவற்றையும் நிறைவேற்றாமல், வாக்களித்த மக்களை ஏமாற்றி குடும்ப நலனே கொள்கையென ஆட்சி செய்து வரும் இந்த ‘ஸ்டிக்கர் திராவிட மாடல்’ ஆட்சியை தூக்கியெறிய தமிழக மக்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள்.

தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களின் துயர் துடைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்பதை, இன்றைய மாநாடும்,  நயினார் நாகேந்திரன்  யாத்திரையும் உறுதி செய்யும் என்றும் எல்.முருகன் கூறினார்.

Tags: BJP state president Nainar Nagendrannainar campaginTamil Nadu Bharatiya Janata Party state presidentMaduraiDMKminister l murugannda
Share
Tweet
SendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – சென்னை தீவுத்திடலில் இன்று முதல் பட்டாசு விற்பனை!

Next Post

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies