கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை - அண்ணாமலை குற்றச்சாட்டு!
Oct 26, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதே திமுக அரசின் முழு நேர வேலை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 13, 2025, 09:32 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் பெண்களை பாதுகாக்க திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், கரூர் தவெக கூட்டத்திற்கு 100 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நகரம் முதல் கிராமம் வரை ஆணவப் படுகொலை அரங்கேறுவதாகவும், பொதுமக்களை பார்த்து கையசைப்பதை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

கருணாநிதி பெயரில் விழா மற்றும் சிலை வைப்பதையே திமுக அரசு முழு நேர வேலையாக கொண்டுள்ளது என்றும், வம்புச் சண்டை இழுப்பதற்காகவே திமுகவினர் டெல்லிக்கு செல்கின்றனர்  என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காஞ்சிபுரம் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை சாடினார்.

 

Tags: annamalai speechAnnamalai Press Meetbjp annamalai latestnainaar rallynainaar campaginMaduraibjp annamalaiannamalaiannamalai bjp
Share
Tweet
SendShare
Previous Post

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயணம், திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் பெண்களை ஏமாற்றி விடலாம் என திமுகவினர் நினைக்கின்றனர் – வானதி சீனிவாசன்

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies