நாமக்கல் : இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்து!
நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை அடுத்த தேவங்காபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார், கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ...