கருணாநிதியின் சமாதியில் கோயில் கோபுரமா? – நாராயணன் திருப்பதி கண்டனம்!
முன்னாள் முதல் கருணாநிதியின் சமாதியில் கோயில் கோபுரம் வரையப்பட்டதற்கு தமிழக பாஜக மாநிலதுணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? ...