சென்னை விமான சாகச நிகழ்ச்சி நிறைவு - சீறிப்பாய்ந்த விமானங்கள், ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!
Sep 12, 2026, 03:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி நிறைவு – சீறிப்பாய்ந்த விமானங்கள், ஆர்வத்துடன் கண்டு ரசித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 01:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

மெரினா கடற்கரைக்கு இன்று காலை 7 மணியில் இருந்தே பொதுமக்கள் வர தொடங்கினார்கள். கோவில் திருவிழாக்களுக்கு செல்வது போன்று கார்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் மெரினா கடற்கரை நோக்கி பொதுமக்கள் குடும்பத்தோடு படையெடுத்தனர்.

மெரினா கடற்கரை சாலை பகுதி மற்றும் அதனை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அமதிக்கப்படவில்லை. இதனால் தங்களது வாகனங்களை தூரத்திலேயே நிறுத்தி விட்டு கடற்கரைக்கு மக்கள் நடந்தே சென்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாரை சாரையாக ஆண்களும் பெண்களும் நடந்து சென்றனர். வெயிலை சமாளிப்பதற்காக குடைகளையும் அவர் கொண்டு சென்றனர்.

இதனால் மெரினா முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டது. குடைகளை பிடித்தபடி மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை காண குவிந்தனர். சரியாக 11 மணிக்கு விமான சாகச நிகழ்ச்சி தொடங்கியது. சுமார் 72 விமானங்கள் பங்கேற்று சாகசங்களை அரங்கேற்றின. வானில் வட்டமடித்த விமானங்களை பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பி  கண்டுரசித்தனர்.

விமானப் படை வீரர்கள் வானுயரப் பறந்த ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து குதித்து, பாராசூட்டைப் பயன்படுத்தி தரையிறங்கிய காட்சி அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 2003-ம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.  21 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னையில் விமான சாகச நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: Chennai Marina Beachchennai air show92nd year celebration of the Indian Air Force
Share
Tweet
SendShare
Previous Post

சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் கே.சி.வேணுகோபால் – மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி.கடிதம்!

Next Post

வான் சாகச நிகழ்ச்சி – MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies