சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!
Sep 5, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் மீன் பிடிப்பதற்காக விசைப்படகில் சென்ற இருவர் சடலமாக மீட்பு!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மெரினா கடற்கரையில், விசைப்படகு கரை ஒதுங்கிய நிலையில், மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்களில் இருவர் சடலாக மீட்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நடுங்குப்பம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், ராஜி ஆகிய இருவரும், மீன்பிடிக்க வழக்கம் போல விசை படகில் சென்றுள்ளனர்.

கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக அவர்கள் சென்ற படகு கவிழ்ந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் படகு மட்டும் கரை ஒதுங்கியதால், மீனவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், கடலில் உயிரிந்த கிடந்த இருவரிடன் உடல்களை மீட்டு, ஃபைர் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.

காலையில் மீன் பிடிக்க சென்றவர்கள் சடலமாக திரும்பியது நடுக்குப்பம் மீனவ பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chennai Marina Beachtn policeChennai Marina Beach: Two people who went fishing in a boat were rescued dead!
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி : நீதிமன்றத்தை ஏமாற்றிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!

Next Post

காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies