தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை ...