china - Tamil Janam TV

Tag: china

மீண்டும் கொரொனா? : சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வௌவால் வைரஸ்!

கோவிட் -19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக உலகம் மீளவில்லை. இந்நிலையில், மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வௌவால் வைரஸை சீன விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. ...

போலி கால் சென்டரில் சிக்கியவர்களை மீட்க தனி விமானம் அனுப்பிய சீனா!

மியான்மரில் போலி கால் சென்டரில் சிக்கியவர்களை சீனா தனி விமானம் அனுப்பி மீட்டுள்ளது. தாய்லாந்து-மியான்மர் எல்லையில் சர்வதேச மோசடி கும்பலால் பல போலி கால் சென்டர்கள் செயல்படுகின்றன. ...

சீனாவில் மக்களால் கைவிடப்பட்டு சுற்றுலா தலமாக மாறிய கிராமம்!

சீனாவில் மக்களால் கைவிடப்பட்ட கிராமமொன்று சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. சீனாவின் ஜெஜியாங்கில் உள்ள ஹௌடோவான் எனும் மீன்பிடி கிராமத்தில் 1990 முதல் மக்கள் தொகை குறைந்துவந்தது. இதனையடுத்து ...

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை 580 நாட்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள ...

சீனா : கடும் பனிப்பொழிவுக்கு நடுவே தோன்றிய சூரிய ஒளி!

சீனாவில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தோன்றிய சூரிய ஒளி பல பகுதிகளை ரம்யமாக காட்சிப்படுத்தி பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சீனாவின் பல பகுதிகளில் இதுவரையில்லாத அளவு கடும் ...

உலகின் மிகப்பெரிய பனி நகரத்தை கட்டிய சீனா!

குளிர் காலத்தை ஒட்டி உலகின் மிகப்பெரிய பனி நகரத்தை கட்டமைத்து சீனா அசத்தியுள்ளது. சீனாவில் ஹார்பின் நகரில் ஆண்டுதோறும் பனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 26வது ...

மாறப்போகும் சந்தை : AI உச்சிமாநாட்டில் மோடி – இந்தியாவின் வியூகம் என்ன?

பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...

சீனா : நடனமாடி அசத்திய ரோபோக்கள்!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு ரோபோக்கள் நடனமாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் சீனா முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் ...

DEEPSEEK AI-க்கு எதிர்ப்பு : சீனாவுக்கு உளவு பார்க்க வடிவமைப்பு என புகார்!

DeepSeek செயலியின் தரவு தனியுரிமை கொள்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DeepSeek வெற்றிக்குப் பின்னணி என்ன ? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ...

DeepSeek செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை – சீனா எதிர்ப்பு!

சீனாவின் செயற்கை நுண்ணறிவு தளமான டீப்சீக் செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்த நிலையில், அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் ...

போருக்குத் தயாராகும் சீனா ? : பென்டகனை விட 10 மடங்கு பெரிய இராணுவ நகரம்!

மேற்கு பெய்ஜிங்கில், உலகின் மிகப் பெரிய போர்க்கால இராணுவக் கட்டளை மையத்தை, சீனா கட்டிவருகிறது. "பெய்ஜிங் இராணுவ நகரம்" என்று அழைக்கப்படும், சீனாவின் இந்த இராணுவ கட்டளை ...

சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வண்ண விளக்குடன் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. சீன சந்திர நாட்காட்டியின்படி, நிகழாண்டு புத்தாண்டு கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. வசந்தகால திருவிழா என்று ...

பழிக்குப் பழி: அமெரிக்க பொருட்களுக்கு 15% வரி விதித்த சீனா!

சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்த நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 15 சதவீதம் வரி விதித்துள்ளது. ...

வசந்த விழா என்று பிரபலமாக அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு!

சீனப் புத்தாண்டு, வசந்த விழா என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது வசந்த காலத்தின் தொடக்கத்திலிருந்து தொடங்குவதால் இது குளிர்காலத்தின் முடிவையும் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்த ...

ஓடி வாங்க… அள்ளிட்டு போங்க : கோடிகளை கொட்டி போனஸ் – ஊழியர்களை மிரளவைத்த சீன நிறுவனம்!

சீனாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் தனது பணியாளர்களுக்கு கை நிறைய பணத்தை போனஸாக வழங்கி வாய் பிளக்க வைத்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் ...

இனி சிவனை தரிசிக்கலாம் : கைலாஷ் யாத்திரைக்கு பச்சைக்கொடி காட்டிய சீனா – சிறப்பு தொகுப்பு!

இந்த ஆண்டில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரையை தொடங்கவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கவும், இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன. வாழ்நாளில் ஒருமுறையாவது ...

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் – வைரலான எக்ஸ் பதிவு!

சீனாவைச் சேர்ந்த DEEP SEEK என்ற AI நிறுவனத்தின் CHATBOT இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. இது பற்றிய ...

ஒரே நாளில் ஒரு ட்ரில்லியன் காலி : அமெரிக்காவை அதிர வைத்த DeepSeek AI பின்னணி யார்?

சீனாவின் DeepSeek AI அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச சந்தையில் செமிகண்டக்டர் துறையில் மட்டும் ஒரே நாளில் சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக, இழப்பு ...

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ...

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை ...

சீனாவில் அரசுக்கு வீட்டை விற்க மறுத்த முதியவருக்கு சிக்கல்!

சீனாவில் 2 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியும், அரசுக்கு வீட்டை விற்க மறுத்து பிடிவாதம் பிடித்த முதியவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை ...

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்பு : அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தகவல்!

கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியதை விட, சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ...

சீனப் பொருட்கள் மீது 10% வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை!

 அமெரிக்காவுக்கு சீனா போதை மருந்து விநியோகிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பத்து சதவீதம் வரிவிதிக்கப் ...

சீனா வலையில் மீண்டும் சிக்கிய இலங்கை : துரோகம் செய்த அதிபர் அநுர? – சிறப்பு தொகுப்பு!

இலங்கையில் உள்ள அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. அதே சுத்திகரிப்பு ஆலைக்கான ...

Page 11 of 17 1 10 11 12 17