china - Tamil Janam TV

Tag: china

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ...

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை ...

சீனாவில் அரசுக்கு வீட்டை விற்க மறுத்த முதியவருக்கு சிக்கல்!

சீனாவில் 2 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக கூறியும், அரசுக்கு வீட்டை விற்க மறுத்து பிடிவாதம் பிடித்த முதியவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை ...

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்பு : அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ தகவல்!

கொரோனா வைரஸ் விலங்குகளில் இருந்து பரவியதை விட, சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து பரவியிருக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் ...

சீனப் பொருட்கள் மீது 10% வரி விதிக்க டிரம்ப் பரிசீலனை!

 அமெரிக்காவுக்கு சீனா போதை மருந்து விநியோகிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பத்து சதவீதம் வரிவிதிக்கப் ...

சீனா வலையில் மீண்டும் சிக்கிய இலங்கை : துரோகம் செய்த அதிபர் அநுர? – சிறப்பு தொகுப்பு!

இலங்கையில் உள்ள அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. அதே சுத்திகரிப்பு ஆலைக்கான ...

சீனாவில் தொழிற்சாலை பாதுகாப்புக்கு பிரத்யேக ரோபோ!

சீனாவில் தொழிற்சாலை பாதுகாப்புக்காக பிரத்யேக ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷென்சான் மாகாணத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த ரோபோ, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது மனிதர்களைப் போல சாதாரணமாக நடந்து சென்றது. ...

வலுவடையும் கடற்படை : சீனாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மோடி!

இந்திய கடற்படைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மூன்று போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை சீனாவுக்கு விடுத்திருக்கும் மறைமுக ...

சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!

உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) இந்தியா, தனது போர் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில், லடாக்கில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில், 11 பாதுகாப்பு உள்கட்டமைப்பு ...

டிக் டாக் செயலியை வாங்கும் எலான் மஸ்க்?

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கர்களின் தரவுகளை பாதுகாக்கும் பொருட்டு, டிக் டாக் ...

சீனாவில் படிப்படியாக குறையும் HMPV தொற்று!

சீனாவில் HMPV தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவில் HMPV வைரஸ் தொற்று பரவல் அதிகரித்த நிலையில், இந்தியா உள்ளிட்ட பிற ...

புதுச்சேரியில் 5 வயது சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று!

புதுச்சேரியில் 5 வயது சிறுமி ஒருவருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்னும் கொரோனா வைரஸ் தொற்று, பின் ...

அச்சம் தேவையில்லை – HMPV தொற்று பரவலை கண்காணித்து வருவதாக மா.சுப்பிரமணியன் தகவல்!

HMPV தொற்று காரணமாக மக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  HMPV தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ...

இந்தியாவிலும் HMPV தொற்று : அச்சம் தேவையில்லை என அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

சீனாவில் அதிக அளவில் பரவி வரும் எச்.எம்.பி.வி வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்... சீனாவில் 2019-ம் ஆண்டு நவம்பரில் ...

HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. ...

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ...

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது : சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி!

சுவாச தொற்று பாதிப்புகளை கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.. சீனாவில் HMPV எனப்படும் புதிய வைரஸ் அதிகம் பரவி ...

பொருளாதார SUPER POWER : மோடியின் உத்தியை பாராட்டி தள்ளும் சர்வதேச தலைவர்கள் – சிறப்பு கட்டுரை!

2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ...

சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை – இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் தகவல்!

சீனாவில் பரவும் HMPV வைரஸ் குறித்த இந்தியர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என இந்திய மருத்துவ சேவை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் HMPV (Human Metapneumo ...

சீனாவில் மீண்டும் வேகமாக பரவும் வைரஸ் – சுகாதார அவசர நிலை? – சிறப்பு கட்டுரை!

சீனாவில் கொரொனா போன்று ஒரு கொடிய வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், மீண்டும் ஒரு பேரிடர் ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. அது என்ன ...

சீனாவில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் – நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!

சீனாவில் வைரஸ் காய்ச்சல் தீயாக பரவி வருவதால் ஒருசில மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் 2019-ஆம் ஆண்டில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா ...

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? – சிறப்பு கட்டுரை!

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் ...

சீனா, தைவான் இணைப்பை தடுக்க முடியாது – சீன அதிபர் உறுதி!

சீனாவுடன் தைவானை இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். தென் சீனக் கடலில் தீவாக இருக்கும் தைவானை சீனா உரிமை ...

உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியாவுக்கு பாதிப்பு!

உலகின் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி செய்யும் பிரமாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளதால் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ...

Page 4 of 9 1 3 4 5 9