china - Tamil Janam TV

Tag: china

சீனா : வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியைத் தாக்கிய வரலாறு காணாத பனிப்புயலால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமான ஜின்ஜியாங்கில் பனிக்காலம் தொடங்கி உள்ள ...

சீனா : ஏரியில் ஒரே சமயத்தில் நெல் – மீன் வளர்ப்பு முறை வைரல்!

சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் நெல் மற்றும் மீன் ஒன்றாக வளர்க்கப்படும் முறை வைரலாகி உள்ளது. மத்திய சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் ஏரியில் பிளாஸ்டிக் அல்லது ரப்பரால் ...

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்ட உலகின் முன்னணி சிப் தயாரிப்பாளர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் சிப் பேக்கேஜிங் திறன்களைப் பயன்படுத்த இந்தியாவில் அதிகளவில் முதலீடு ...

சீன கடற்படையில் இணைந்த புஜியன் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

புஜியன் என்ற நவீன விமானம் தாங்கிப் போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி இணைத்துள்ளது. சீனா லியோனிங், ஷான்டாங் என்ற இரண்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களைக் கொண்டுள்ளது. ...

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

சீன அதிபரின் உதவியாளர்களைப் போலவே மிமிக்ரி செய்து அதிபர் டிரம்ப் வேடிக்கை காண்பித்த வீடியோ வைரலாகி வருகிறது. அண்மையில் தென்கொரியாவில் நடந்த ஆசியா - பசுபிக் உச்சிமாநாட்டில் ...

சீன ஆதரவு கொள்கையுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : இந்தியாவுக்கு நெருக்கடி?

நேபாளத்தில் ஒன்பது கட்சிகளை ஒருங்கிணைத்து உருவான புதிய கட்சியின் சீன ஆதரவு கொள்கையால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த செப்டம்பரில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் ...

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டைச் சீனா மறுத்துள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுதச் சோதனைகளை ...

சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் ஒப்பந்தம்!

சீனாவை எதிா்கொள்ளும் நோக்கில் கனடாவும், பிலிப்பைன்ஸும் முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகா் மணிலாவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைதொடா்ந்து, பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சா் ...

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

சீனா​வில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் அறி​முகம் செய்​யப்​பட்டுள்​ள ஹாட்​பாட் குளியல் முறை இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் ...

சீனாவில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் நாய் வடிவ ரோபோ!

சீனாவில் நாய் வடிவ ரோபோக்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர மனிதர்களை அதிகம் கொண்ட நாடாக ...

விண்ணில் சொர்க்க அரண்மனை : 4 எலிகளுடன் விண்வெளிக்கு பறந்த 3 சீன வீரர்கள்!

சீனாவின் ஷென்சோ 21 விண்கலத்தின் மூலம் ஒரு பெண் உட்பட 3 விண்வெளி வீரர்கள், சர்வதேச சீன விண்வெளி மையத்தை அடைந்துள்ளனர். அவர்களுடன் 4 எலிகளும் அனுப்பப்பட்டுள்ளன. ...

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புரட்சி பில்லியனர்களின் செல்வத்தைப் பெருக்கி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகள் அதில் முன்னிலை வகித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் பொருளாதார மந்தநிலை காரணமாக ...

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்- சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சந்திப்பு நடைபெற்று முடிந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்தச் சந்திப்பில், சீன ...

சீனா மீதான வரியை 10 சதவீதம் குறைத்த டிரம்ப்!

சீனா மீதான வரி 10 சதவீதம் குறைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தென்கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ...

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேசினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 நாட்கள் பயணமாக ஆசிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரியாவில் ...

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

கடன் செயலி மற்றும் கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக ...

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

சீனாவில் கிட்னிக்காகப் புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்க்கை உன்னதமான காதலாக மாறியுள்ளது. வடமேற்கு சீனாவில் நடந்த ஒரு அதிசய சம்பவம் தான் இது. சாஞ்சி ...

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை!

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த எல்லை மோதலுக்குப் பிறகு , இந்தியா ...

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

சீனாவின் நெக்ஸ்ப்ரீயா நிறுவனத்தை நெதர்லாந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் விளைவு, ஆட்டோமொபைல் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களின் உயிர் நாடியான "சிப்"இன் விநியோக ...

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

சீனாவில் அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் சுமார் 1 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோபோ வரவேற்பை பெற்றுள்ளது. உலகிலேயே ரோபோக்கள் எனப்படும் இயந்திர ...

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

இந்திய எல்லையில் சீனா, வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கமுள்ள ...

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமை பண்புக்கு அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழுப் பாராட்டு தெரிவித்துள்ளது. சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் உயர்​நிலைக் குழு​ ஆண்​டு​தோறும் அக்​டோபர் ...

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

டெல்லி - சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்' எனச் சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. ...

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

அமெரிக்க மென்பொருள் அல்லது அதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் ...

Page 5 of 17 1 4 5 6 17