china - Tamil Janam TV

Tag: china

ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளும் சீனா : சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி ஆதாயமா? ஆபத்தா?

உலகின் சிறந்த ரோபோக்களை உருவாக்க சீனாவும்அமெரிக்காவும் ஒரு ரோபோ உற்பத்தி போரைத் தொடங்கியுள்ளன. நுகர்வோருக்கான வெகுஜன மற்றும் மலிவு விலை ரோபோக்களின் அளவில் சீனா முன்னணியில் உள்ளது. ...

சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணி தீவிரம் – அதிர்ச்சியில் சீனா, வங்கதேசம்!

மேற்குவங்கத்தின் சிலிகுரி அருகே புதிய ராணுவ தளங்கள் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதால், சீனா மற்றும் வங்கதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி ...

தஜிகிஸ்தான் தங்க சுரங்கத்தில் ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் பலி : ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான்- சீன முத்தரப்பு உறவில் விரிசல்!

தஜிகிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம், சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய விரிசலை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு ...

நேபாளத்தின் புதிய 100 ரூபாய் நோட்டில் இந்திய பகுதிகள் : மீண்டும் தலைதூக்கும் எல்லை பிரச்னையால் சர்ச்சை!

இந்தியாவின் 3 எல்லை பகுதிகளை வரைபடத்தில் காட்டும் வகையில் புதிய 100 ரூபாய் நோட்டினை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை ...

சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!

தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு கடந்த நவம்பர் ...

தைவானுக்கு வரிந்து கட்டும் ஜப்பான் : எச்சரிக்கை விடுக்கும் சீனா!

தைவானுக்கு ஆதரவாக அந்நிய சக்திகள் மூக்கை நுழைத்தால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஜப்பானுக்கு சீனா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். ...

சீனா : துலான் ஏரி ஈர நிலப்பூங்காவிற்கு அரிய வகை பறவைகள், மான்கள் படையெடுப்பு!

சீனாவின் துலான் ஏரி ஈர நிலப்பூங்காவிற்கு அரிய வகை பறவைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருகை தந்து சுற்றி திரியும் ரம்மியமான காட்சிகள் வைரலாகி உள்ளது. ...

சீனாவின் இ – பேருந்துகளில் பாதுகாப்பு குறைபாடு? : ஷாக்கில் உறைந்த ஸ்கேன்டிநேவியன் நாடுகள் – சிறப்பு தொகுப்பு!

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பேருந்துகளை வாங்கிவிட்டு, எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் கவலையில் ஆழ்ந்திருக்கின்றன. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் ...

இந்தியா – பாக் போரை சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...

சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!

வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. ...

சீனாவை மிரள விட்ட இந்தியா : 13,700 அடி உயரத்தில் நியோமா விமானப்படை தளம்!

சீனாவை சமாளிக்க உலகின் மிக உயரமான விமானப்படை தளத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து இந்தியா அதிரடி காட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரத்து 700 அடி ...

சீனர்களுக்கு சுற்றுலா விசா – உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி!

சீனாவுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில், அந்நாட்டினர் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லை பகுதியில் ...

ஆப்ரேஷன் சிந்தூரில் ரஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதா? – சீனாவின் குள்ளநரித்தனம் அம்பலப்படுத்திய அமெரிக்க ஆய்வறிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, ரஃபேல் போர் விமானம்குறித்து திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை சீனா செய்தது என்று அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ...

சீனாவில் ஜப்பான் கடல் உணவுக்கு தடை!

ஜப்பானின் கடல் உணவுகளுக்குச் சீனா தடை விதித்துள்ளது. தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களைப் பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கியும் சீனா ...

வான் அசுரன் Apache ஹெலிகாப்டர்கள் : எல்லையில் நிறுத்தும் இந்தியா – மிரட்சியில் சீனா, பாகிஸ்தான்!

ராணுவ வலிமையை அதிகரிக்கும் விதமாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டரான AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் ...

சீனா விரித்த கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா : ட்ரம்ப்பின் ஆணவத்தால் அழியும் பொருளாதாரம்!

பல ஆண்டுகளாகவே, சீன வங்கிகளிடம் கடன்களை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்து வந்த அமெரிக்கா, சீனாவிடம் அதிக அளவில் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் ...

ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுக்க சீனா பொய் பிரசாரம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!

பிரான்ஸ் நாட்டின் ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுக்க சீனா பொய்ப் பிரசாரம் செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானப்படையின் ரஃபேல் ...

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

ஜப்பானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு தனது குடிமக்களை சீன அரசு எச்சரித்துள்ளது. தைவான் தொடர்பாக ஜப்பான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே ...

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது என்று பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் பொருளாதார நிலை பல ஆண்டுகளாக அதல பாதாளத்தை நோக்கிதான் ...

சீனா : புதிய காரை சோதித்து பார்த்த போது நேர்ந்த சம்பவம்!

சீனாவை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனம் தனது புதிய காரைச் சோதித்த பார்த்தபோது எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொண்டது. சீனாவை சேர்ந்த பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் செரி ...

இருநாடுகளை கலங்கடித்தவருக்கு 11 ஆண்டுகள் சிறை : 1.28 லட்சம் பேரை ஏமாற்றிய சீனப்பெண் – ரூ.53,000 கோடி பறிமுதல்!

சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும், அவரிடம் இருந்து 53 ...

ரோபோட்டிக் அறுவை சிகிச்சை – சீன மருத்துவர் சாதனை!

உலகின் முதல் எல்லை தாண்டிய ரோபோ உதவியுடன் கூடிய இதய அறுவை சிகிச்சையைச் சீன மருத்துவர் ஒருவர் வெற்றிகரமாகச் செய்து முடித்து உலகச் சாதனையைப் படைத்துள்ளார். மருத்துவத் ...

பறக்கும் கார்கள் உற்பத்தியை தொடங்கிய சீன நிறுவனம்!

சீனாவின் குவாங்டோங் மாகாணத்தில் பறக்கும் கார்கள் உற்பத்தியைச் சோதனை முறையில் சீன நிறுவனம் தொடங்கி உள்ளது. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் பறக்கும் கார்களை உற்பத்தி ...

சீனா : 15வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்!

சீனாவின் குவாங்சோவில் 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் பிரமாண்ட தொடக்க விழாவுடன் கோலாகலமாகத் தொடங்கியது. குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் நடைபெற்ற 15வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் ...

Page 4 of 17 1 3 4 5 17