சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு!
Sep 9, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா கருத்தடை சாதனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2025, 04:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவில் மக்கள் தொகையை உயர்த்தும் நோக்கத்துடன், கருத்தடை மருந்துகள் மற்றும் கருத்தடை சாதனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1980 முதல் 2015ம் ஆண்டு வரை ஒரு குழந்தை போதும் என்ற கொள்கையை சீன அரசு பின்பற்றி வந்தது.

தற்போது அங்கு மக்கள் தொகை குறைந்து வருவதால் 3 குழந்தைகள்வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு மக்களை அரசு ஊக்குவித்து வருகிறது.

இதனால் கருத்தடை சாதனங்களின் விலையை உயர்த்தினால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம் என அந்நாட்டு அரசு நம்புகிறது.

அதன்படி, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் கருத்தடை மாத்திரைகள், ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் வரி விலக்கு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. மேலும், இவை மீது 13 சதவீதம் மதிப்பு கூட்டு வரியும் விதிக்கப்பட உள்ளது.

Tags: chinaChina imposes additional taxes on contraceptives
Share
Tweet
SendShare
Previous Post

மெஸ்ஸியை காண முடியாததால் வன்முறை – விசாரணை நடத்த குழு அமைத்த மம்தா பானர்ஜி!

Next Post

நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு : குடியரசுத் துணை தலைவர், பிரதமர் மரியாதை!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies