china - Tamil Janam TV

Tag: china

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

தைவானைக் கைப்பற்ற தீவிரமாக இருக்கும் சீனாவுக்குத் தைவான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆக்ரமிப்பு நடவடிக்கைகளில் சீனா ...

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலமாக நடைபெற்றது. குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டுப்புற கலை விழா நடத்தப்படுகிறது. ...

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

தொழிலாளர்களிடையே நிலவும் அதிருப்தி, பாகுபாட்டைச் சமாளிக்க சீனா 35 வயது சாபத்தை மாற்றத் திட்டம் தீட்டியுள்ளது. அது என்ன 35 வயது சாபம்..... விரிவாகப் பார்க்கலாம், இந்தச் ...

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... உலகளவில் ஒவ்வொரு நாட்டின் ...

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய எல்லைக்குள் விழுந்த சீனாவின் PL-15E ஏவுகணையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது. அதிலுள்ள சிறப்பு அம்சங்களை ...

சீனா : நடுவானில் விமானத்தில் தீ விபத்து!

சீனாவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் செஜியாங் மாகாணம் காங்சூ நகரில் இருந்து தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு ஏர் சீனா ...

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா ...

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கேன்டன் கண்காட்சி என்பது சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியாகும். இது குவாங்டாங் மாகாணத்தின் ...

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதிக்குப் புதிய கட்டுப்பாடுகளை அண்மையில் சீனா அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவின் மேம்பட்ட தொழில்நுட்ப ராணுவ உற்பத்தியின் முதுகெலும்பை, சீனா நேரடியாகக் குறி ...

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

சீனாவின் பிரபல தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனம் பறக்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. ...

சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகள் தொடக்கம்!

சீனாவின் ஜாங்ஜோ அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி பணிகளுக்காக எரிபொருள் ஏற்றும் பணிகள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீனா தேசிய அணுசக்தி கழகத்தால் புஜியான் மாகாணத்தின் கடற்கரை ...

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

அமெரிக்கா சீனாவிற்கு உதவவே விரும்புகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக ...

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரம்!

சீனாவில் நவீன இயந்திரங்கள் மூலம் பருத்தி அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆடை உற்பத்தியில் பருத்தியே முக்கிய பங்கினை வகிக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் விளைவிக்கப்படும் இந்தப் ...

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

100 சதவீத வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் என சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் ...

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

தங்கள் நாட்டுக்கு வரும் சீன விமானங்கள் ரஷ்ய வான்பரப்பை பயன்படுத்தக் கூடாது என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்ததற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ...

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

முதுகுவலி சரியாகும் என நினைத்து 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெஜியாங் மாகாணம் ஹாங்சோ பகுதியை சேர்ந்தவர் 82 வயதான ஜாங். ...

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி, இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, இந்தியாவுக்கு ஒரு ...

ஓட்டுநர் இல்லாமல் சீனாவில் இயக்கப்படும் தானியங்கி பேருந்துகள்!

சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி பேருந்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய ...

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

சீனாவில் மாதந்தோறும் ஹேர்டை பயன்படுத்தி வந்த இளம்பெண் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹுவா என்ற 20 வயது இளம்பெண் தனக்கு பிடித்த பிரபலத்தின் ...

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சீனாவில் மலையேற்றம் செய்த நபர் தவறி விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள புகழ் பெற்ற நாமா மலையின் உச்சியில் மலையேற்ற ...

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை!

5 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை தொடங்க இருப்பது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் ...

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் – ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை தோல்வியில் மட்டுமே முடியும் என ரஷ்ய அதிபர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற மாநாட்டில் ...

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை இம்மாதத்தில் துவங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.. இதனையடுத்து வரும் 26 ம் ...

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை 4 வாரங்களில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ...

Page 6 of 17 1 5 6 7 17