சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமைக்கு உயர்நிலைக் குழு ஆதரவு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 02:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் தலைமை பண்புக்கு அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழுப் பாராட்டு தெரிவித்துள்ளது.

சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் உயர்​நிலைக் குழு​ ஆண்​டு​தோறும் அக்​டோபர் மாதம் பெய்​ஜிங்​கில் கூடி ஆலோ​சிப்​பது வழக்​கம். இதன்​படி கடந்த 20-ம் தேதி முதல் 23-ம் தேதிவரை, அதிபர் ஷி ஜின்​பிங் தலை​மை​யில் மத்​திய கமிட்​டி​யின் கூட்​டம் பெய்​ஜிங்​கில் நடைபெற்றது.

இதன் ​பிறகு மத்​திய கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில், அதிபர் ஜி ஜின்​பிங்​கின் தலை​மைக்கு ஆதர​வாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​டதாகவும், அடுத்த 5 ஆண்​டுக்​கான திட்​டத்​துக்​கும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ள சீனாவில், அதிபர் ஷி ஜின்பிங் 3-வது முறையாக அதிபராகத் தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார்.

அவரது தலை​மைக்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், மூத்த ராணுவ தளப​தி​கள் போர்க்​கொடி உயர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளி​யாகி வருகின்றன.

இதன்​ காரண​மாக ஏராள​மான தலை​வர்​கள் மாய​மாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 3-வது மிகப்​பெரிய தலை​வ​ரான ஹீ வெய்​டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காண​வில்​லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chinaசீன அதிபர் ஜி ஜின்பிங்High-level group supports Chinese President Xi Jinping's leadership
Share
Tweet
SendShare
Previous Post

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies