சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!
Aug 13, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

Murugesan M by Murugesan M
Oct 16, 2025, 02:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கேன்டன் கண்காட்சி என்பது சீனாவின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியாகும். இது குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோ நகரில் நடைபெறுகிறது.

உள்நாடு மற்றும் சர்வதேச வணிகர்களுக்குத் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை ஆராயவும் உதவுகிறது.

ரோபோடிக் சுவர் ஓவியங்கள், ஓடுகள் அமைக்கும் ரோபோக்கள் மற்றும் செங்கல் அடுக்கும் இயந்திரங்கள், AI-ஆல் இயங்கும் 3D அச்சிடும் கட்டுமான அமைப்புகள் என ஏராளமானவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ரோபோக்கள், தொழிலாளர் செலவுகளை சேமிக்கவும், செயல்திறனை அதிகரிக்கவும், லாபத்தை அதிகரிக்கவும் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: chinaCanton Fair in Guangdong Province
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

Next Post

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி தண்டாயுதபாணி கோயில் சொத்துக்கள் – அதிகாரிகள் நேரில் ஆய்வு!

தனியார் மருத்துவமனை அறை வாடகைக்கு கட்டுப்பாடு – நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்!

எதிர்கட்சிகள் கடும் அமளி – மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

வாளையாறு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை குட்டியுடன் உயிரிழப்பு!

ஜஸ்டின் மணிகண்டன் மீது, மேலும் ஒரு நில மோசடி புகார் – 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை – திமுக தலைவருக்கு நிர்வாகிகள் கடிதம்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டாலும் கொடுக்க கூடாது – சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்ட மங்கல சீர்வரிசை பொருள்கள்!

மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் விவகாரம் – தமிழகம் மற்றும் மிசோராமில் என்ஐஏ சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies