போரை நிறுத்த CIA மூலம் துாதுவிட்டதா ஈரான்? தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா! – சிறப்பு தொகுப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக CIA-வைத் தொடர்பு கொண்டு ஈரான் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஈரான் அரசு மறுத்துள்ளது. அதே ...




