சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் சாமி தரிசனம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன்யாதவ் சாமிதரிசனம் செய்தார். சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு குடும்பத்துடன் வருகை தந்த மத்தியபிரதேச ...