ராமர் கால் பதித்த இடங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்படும்!
Jul 31, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கால் பதித்த இடங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்படும்!

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 11:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கால் பதித்த இடங்கள் சுற்றுத்தலமாக மாற்றம் செய்யப்படும்  என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் நேற்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதுதொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நல்லாட்சி நிறுவப்பட்டுள்ளது. உண்மையில், ராம ராஜ்ஜியம் வரவுள்ளது. சுமார் 142 கோடி மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக நின்று, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அயோத்தி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் 11,101 விளக்குகள் ஏற்றி வைத்து மோகன் யாதவ் வழிபாடு செய்தார். நிவாரி மாவட்டம்  ஓர்ச்சா நகரில் உள்ள ராமராஜா கோவிலில் கும்பாபிஷேக விழாவிலும் அவர் பங்கேற்றார்.

Tags: mohan yadavramar placesramar tourist spotsmadhya pradeshAyothi ramar templeCM Mohan YadavMadhya Pradesh Chief Minister
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசாதாரண அர்ப்பணிப்பை வெளிப்படுத்திவர் நேதாஜி! – குடியரசுத் தலைவர்

Next Post

ஏப்ரல் 16- தேர்தல்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies