அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் : அண்ணாமலை
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு திமுக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...