செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது திமுகவினர் கொண்டாட முடியாது - ஹெச்.ராஜா பேட்டி!
Oct 28, 2026, 03:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது திமுகவினர் கொண்டாட முடியாது – ஹெச்.ராஜா பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 12:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது கொண்டாட முடியாது என்பதால் தற்போது திமுகவினர் கொண்டாடி வருகின்றனர் என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச். ராஜா நாளை தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் சார்பில் சென்னை வடபழனியில் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் H ராஜா பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பரிமாறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் தான் வந்துள்ளார்.  இறுதி தீர்ப்பு வரும் போது திமுக, கொண்டாட முடியாதது. செந்தில் பாலாஜி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார், திருப்பி கொடுத்ததாக கூறியிருக்கிறார். எனவே இது செல்லாத ஒன்று. அவருக்கு தண்டனை கிடைத்தே தீரும்.

மெட்ரோ திட்டத்தில் முதல் கட்ட பணிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் திட்டத்திற்கு சரியான செலவினங்களை வகைபடுத்தாத பட்சத்தில் மத்திய அரசு அதனை நிலுவையில் தான் வைத்திருக்கும்.

மாநில கல்விக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுகவின் இரட்டை கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவின் கொள்கையில் உள்ள குறைபாட்டை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.

பிறந்தநாள் முன்னிட்டு இளைஞர்களுக்கு வழங்கும் அறிவுரை குறித்த கேள்விக்கு; நேர்மையான அரசியலில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும், தேர்தலில் இளைஞர்களின் பங்கு அதிகரித்து இருக்க வேண்டும் என ஹெச். ராஜா தெரிவித்தார்.

Tags: BJP State Coordinating Committee PresidentDMKsenthil balaji caseh rajacm stalin
Share
Tweet
SendShare
Previous Post

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்காக திருப்பதி லட்டு டெண்டர் விதிகளை மாற்றிய ஜெகன்மோகன் ரெட்டி – சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

Next Post

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது – ஐ.நா. அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies