பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது - ஐ.நா. அவையில் இந்தியா குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 03:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது – ஐ.நா. அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஐ.நா. பொது அவையில் இந்திய செயலர் பாவிகா மங்களாநந்தன் குற்றம் சாட்டினார்.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இந்தியா அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலளித்து ஐ.நா. பொது அவையில் இந்திய செயலர் பாவிகா மங்களாநந்தன் பேசினார். அப்போது உலகளவில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பரப்புவதாகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்நாடு தனது கொள்கையாகவே வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்தால், தவிர்க்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாவிகா மங்களாநந்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

Tags: UNUN General AssemblyPakistan Promotes TerrorismIndia Secretary Bavika Mangalanandan
Share
Tweet
SendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது திமுகவினர் கொண்டாட முடியாது – ஹெச்.ராஜா பேட்டி!

Next Post

மறைந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் உடலுக்கு வானதி சீனிவாசன் நேரில் அஞ்சலி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies