coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கட்சி அலுவலகம் திறப்பு, ஈஷாவில் நடக்கும் மகா சிவராத்திரி விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கோவை வருகிறார். கோவை அவிநாசி ...

கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

கோவையில் 3 வயது குழந்தை மீது மோதிய இருசக்கர வாகனம்!

கோவையில், கல்லூரி மாணவன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி, 3 வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, கண்ணப்பன் நகரை சேர்ந்த ...

கோவையில் ஆட்டோவை முந்திச்சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்!

கோவை சிங்காநல்லூரில் ஆட்டோவை முந்திச் சென்றதால் பெட்ரோல் பங்க் ஊழியரை சிலர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. குளத்தேரி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் புஷ்பராஜ் என்பவர் ...

இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொதுக்கூட்டம் – கொளத்தூர் மணியை முற்றுகையிட்ட இந்து அமைப்புகள்!

கோவை சிவானந்தா காலனியில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கூட்டம் நடத்த முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தலைவர் கொளத்தூர் மணியை பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர். ...

கோவை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி – நடை பயிற்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்!

கோவை அருகே நடைபயிற்சிக்குச் சென்ற முதியவர் யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை புறநகர் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ...

கவிழ்ந்த LPG டேங்கர் லாரி, வெளியேறிய கேஸ் : ‘திக் திக்’ நிமிடங்கள் – சிறப்பு தொகுப்பு!

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில், தீயணைப்புத் துறையினர் 10 மணி நேரம் போராடி எரிவாயு டேங்கரை அப்புறப்படுத்தினர். இதுபற்றிய ஒரு செய்தித் ...

கோவையில் LPG டேங்கர் லாரி விபத்து – எரிவாயு கசிவால் பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, எரிவாயு கசிந்ததால், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து LPG கேஸ் ...

கோவை சாய்பாபா ஆலயத்தில் அண்ணாமலை தரிசனம்!

கோவை சாய்பாபா ஆலயததில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தங்கத் தேர் இழுத்து வழிபட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "கோயம்புத்தூர் சாய்பாபா ...

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

கோவையில் அண்ணாமலையை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுத மாணவி : நெகிழ்ச்சி சம்பவம்!

கோவையில் தன்னை சந்திக்க கண்ணீருடன் காத்திருந்த மாணவியை அழைத்து ஆறுதல் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோயம்புத்தூரில், தினமலர் நாளிதழ் மற்றும் ...

கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...

கோவையில் கருப்பு தின பேரணி – வீட்டுக்காவலில் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகள்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் நடைபெறவுள்ள கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ளும் சேலம் மாவட்ட நிர்வாகிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்ததாக குற்றச்சாட்டு ...

தமிழக ரயில்வே திட்டங்களில் 26% நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது – அண்ணாமலை

ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என யாராக இருந்தாலும், அவர்களை நோக்கி தொழில் துறையினர் கேள்வி எழுப்ப வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் நடைபெற்ற ...

கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் தனியார் மதுபான பார்கள் திறப்பு? – அச்சத்தில் பொதுமக்கள் – சிறப்பு தொகுப்பு!

கோவை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் தனியார் மதுபான பார்கள் திறக்கப்பட்டு வருவது கிராம மக்களை கவலையிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு. கோவை மாவட்டத்தின் ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – கோவையில் இந்து உரிமை மீட்பு குழு ஆர்ப்பாட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வங்கதேசத்தில் உள்ள இந்துக்களை பாதுகாக்கக்கோரி ...

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் – அண்ணாமலை அழைப்பு!

அறிவுசார்ந்த நாட்டை கட்டமைக்க, அரசுடன் இணைந்து தனிமனிதர்கள் ஈடுபாடும் வேண்டும் என தமிழக பாஜக மாநில அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள ...

தென்னிந்தியாவை பாஜக ஆளும் காலம் விரைவில் வரும் – வானதி சீனிவாசன் நம்பிக்கை!

திமுக எம்.பிக்கள் பொய் பேசக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் ...

கோவையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகல் – சீமான் மீது சரமாரி குற்றச்சாட்டு!

கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர். கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட ...

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மீது நடவடிக்கை ...

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் மோதல் – ஒருவரை ஒருவர் தாக்க முயன்று வாக்குவாதம்!

கோவையில் உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சியினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கேரளாவில் ...

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை – பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் க்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கு கருத்து சுதந்திரம் இல்லை என, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ...

“இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்” – கோவையில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

கோவையில் தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்திய அரசியலில் அந்நிய சக்திகளின் செயல்பாடு, போர் சூழல், ராணுவத்தின் வலிமை உள்ளிட்டவை குறித்து ...

சபரிமலை சீசனை முன்னிட்டு கோட்டையத்திற்கு சிறப்பு ரயில் – சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!

சபரிமலை சீசனை ஒட்டி சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கோட்டையத்திற்கு, 6 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் ...

Page 11 of 14 1 10 11 12 14