கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்…! : கல்லூரியில் கலைக்கட்டிய பொங்கல் விழா..!
சென்னை அரும்பாக்கத்திலுள்ள டிஜி வைஷ்னவ் கல்லூரியில் மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்... அதுப்பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..! புதுடிரெஸ், கரும்பு ...