கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்...! : கல்லூரியில் கலைக்கட்டிய பொங்கல் விழா..!
Sep 19, 2026, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல்…! : கல்லூரியில் கலைக்கட்டிய பொங்கல் விழா..!

Murugesan M by Murugesan M
Jan 14, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அரும்பாக்கத்திலுள்ள டிஜி வைஷ்னவ் கல்லூரியில் மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவ பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்… அதுப்பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..!

புதுடிரெஸ், கரும்பு , புதுப்படம்னு ஃபேம்லியோட பொங்கல் செலிபிரேட் பண்றது ஜாலியான விஷ்யம்தான்… அதுவே ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம்னு காலேஜ் ஸ்டூடன்ஸோட பொங்கல் செலிபிரேட் பண்ணா எப்படி இருக்கும்… எஸ்… இப்போ நாம டிஜி வைஷ்னவ் காலேஜ்லதான் இருக்கோம்… பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாம இந்த கல்லூரி மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாட்டிட்டு இருக்காங்க… நாமலும் அவங்களோட பொங்கல் கொண்டாட்டத்துல கலந்துட்டு மாசா செலிபிரேட் பண்ணலாம் வாங்க…

காலேஜ் உள்ள நுழைஞ்சதும் கலர்ஃபுல்லான செலிபிரேஷன் மூடுக்கு ரெடி ஆயிட்டேங்க… அத்தோட ஓபனிங்கே கண்ணுக்கு விருந்து வைக்குற மாதிரி கல்லூரி மாணவர்களும் professors-உம் கலர்கலரா கோலம் போட்ருந்தாங்க… Normal-அ பொங்கல் கோலம்போட சொன்னா மாட்டுக்கு பதில் குள்ளநரி , எறும்புதிண்ணி, ஓனாய்-னு கொடூரமா வரஞ்சு வைப்பாங்க.. ஆனா இவங்க ஜல்லிகட்டு மாடு, பொங்கல்பானைலாம் தத்ரூபமா வரைஞ்சு வேர லெவல் பண்ணிட்டாங்க…

கண்களை கவர்ர கோலங்கள வேடிக்கை பார்த்துட்டு அடுத்து நாவுக்கு விருந்து வைக்க சர்க்கரை பொங்கல டேஸ்ட் பண்ண கிளம்பிட்டோம்..!

பொங்கல் இங்க சுடச் சுடச் செஞ்சுட்டு இருக்கும்போது… அந்தபக்கம் பார்த்தா ஒரே கூட்டம்… என்னடானு எட்டிப்பார்த்தா… நம்ம கல்லூரி மாணவர்கள்லான் ஒன்னு சேர்ந்து உரி அடி அடிச்சு விளையாடிட்டு இருந்தாங்க… நான்லா வேடிக்கை பார்க்குறதோட சரி… உரிலான் அடிக்குறதில்லங்க…ஹான் அடிச்சு நொறுக்குப்பா… அடிச்சு நொறுக்கு… தம்பி உரி அடிக்குறேன்னு பக்கத்துல இருக்கவங்களோட மண்டைய ஒடச்சிறாதப்பா…

பொங்கலுக்கு எப்டி முந்திரியும் திராட்சையும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலோ… அதுமாதிரி இந்த கொண்டாட்டதுக்கு இன்னும் கொஞ்சம் உற்சாகம் சேர்க்க கோலாட்டம், சிலம்பம், நாட்டுப்புற நடனம்னு கல்லூரி மாணவர்கள் வேரலெவல்ல performance செஞ்சு பின்னி எடுத்துட்டாங்க….

பொண்ணுங்களுக்கு ஈக்குவலா டஃப் கொடுக்க… இன்னொரு பக்கம் நம்ம பசங்களாம்… சீறிப்பாய்ஞ்சு சிலம்பம் சுத்தி மாஸ் காட்டிட்டாங்க…

திருவிழான்னா ஆட்டம்பாட்டம் இல்லனா எப்டி… சும்மா வேடிக்கை பார்க்கபோனவங்களையும் இந்த போட்ட டிஜே சாங்ஸ் கலத்துல இறங்கி ஆடவச்சுருச்சு…

ஆட்டம்போட்ட கையோட அடுத்து நாங்க போனது இந்த குட்டி வில்லேஜ் செட்டப்புக்குதாங்க… குடிசை வீடு, மாட்டு வண்டி , வாடிவாசல், விவசாயம்னு… இந்த குட்டி செட்டப் டைம் டிராவல் செஞ்சு நம்ம எல்லாரையும் நம்மளோட காலேஜ் exebition days-ஸ்க்கே அழைச்சுட்டு போயிடுச்சுனு சொல்லலாம்…

பொங்கல் சாப்பிட்டாதான் இனிக்குமா என்ன… கல்லூரி மாணவர்களோட சேர்ந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுனது பொங்கல் சாப்பிடாமலேயே ஒரு இனிமையான அனுபத்தை கொடுத்துருச்சு… அப்புறம் என்ன நீங்களும் உங்களோட உற்றார் உறவினர்களோட சேர்ந்து இந்த வருஷ பொங்கல சிறப்பா கொண்டாடி எஞ்சாய் பண்ணுங்க…!

Tags: college pongal festivalArtistic Pongal Festival in College.Pongal celebrated by college students
Share
Tweet
SendShare
Previous Post

மார்பில் பாயும் வளர்த்த கடா! : பாகிஸ்தானை பழிவாங்க துடிக்கும் தாலிபான்கள்

Next Post

அனைவருக்கும் அனைத்து வளங்களும், நலன்களும் கிடைக்கட்டும்! : அண்ணாமலை பொங்கல் வாழ்த்து!

Related News

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies