பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!
பெங்களூரு மெட்ரோவின் பர்ப்பிள் லைன் வழித்தடத்தில் ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக்காட்டி காங்கிரஸ் அரசை பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூரு கப்பன் ...




