நானும் முதல்வர் பதவி போட்டியில் இருக்கிறேன் - கர்நாடக உள்துறை அமைச்சர் அறிவிப்பு!
May 6, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நானும் முதல்வர் பதவி போட்டியில் இருக்கிறேன் – கர்நாடக உள்துறை அமைச்சர் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலத்திற்கான முதல்வர் போட்டியில் தான் எப்போதும் இருப்பதாக அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு உட்கட்சி பூசல் நிலவுகிறது. ஏற்கனவே, சித்தராமையாவுக்கு பதிலாக டிகே சிவக்குமாரை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், முதல்வர் போட்டியில் தான் எப்போதும் இருப்பதாக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முதல்வர் பதவி குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள் எனவும் கூறினார்.

Tags: congress governmentKarnataka Home Minister G. ParameshwaraChief Minister's post.Home Minister Dr. G. Parameshwararahul gandhiSiddaramaiah
ShareTweetSendShare
Previous Post

மெட்ரோ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதற்கு திமுக அரசின் தவறே காரணம் – ஹெச்.ராஜா

Next Post

ரஷ்யாவுடனான மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைனுக்கு இந்தியா அறிவுறுத்தல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies