குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானை – 4 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த காட்டு யானையை 4 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ...