ஊட்டி மலைப்பாதையில் பற்றி எரியும் லாரி – காரணம் என்ன? 
Oct 26, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி மலைப்பாதையில் பற்றி எரியும் லாரி – காரணம் என்ன? 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு பகுதியில் காலி சிலிண்டர் ஏற்றி கொண்டு சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கிணத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தது.

அப்போது, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் பர்லியாறு அருகே லாரி சென்ற போது லாரியின் பின்பக்கர சக்கரத்தில் திடீரென தீ பற்றி எரியத் துவங்கியது. இதனை கண்ட ஓட்டுநர் தியாகராஜன், லாரியை உடனே  நிறுத்திவிட்டு தப்பினார்.

இதனையடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் சென்ற  வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபட்டன. தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலைப்பாதையில் வாகன போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. இதற்கு மாற்றாக, கோத்தகிரி சாலை வழியாக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.

Tags: loory firegas cylinder lorry firemettupalayam ooty roadcoonoorbarliyar
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை வெள்ள பாதிப்பு : மத்தியக் குழு ஆய்வு! 

Next Post

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!

Related News

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies