சென்னை வெள்ள பாதிப்பு : மத்தியக் குழு ஆய்வு! 
Sep 11, 2026, 04:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை வெள்ள பாதிப்பு : மத்தியக் குழு ஆய்வு! 

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  4 மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கியது.

பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.  இந்நிலையில் வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்தியக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில், 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர்  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.

முதலில் சென்னை பட்டாளம் டிமெல்லோஸ் சாலையில் வெள்ள பாதிப்புகளை அவர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் வடசென்னை, தென்சென்னை, வேளச்சேரி கல்வி நகர், ஏஜிஎஸ் காலணி, ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

 

Tags: central team inspectionTamil Naduchennai rainchennai rain damagecentral team
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விபத்து!

Next Post

ஊட்டி மலைப்பாதையில் பற்றி எரியும் லாரி – காரணம் என்ன? 

Related News

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies