ஞானவாபி ஆய்வறிக்கை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள உத்தரவு!
ஞானவாபி மசூதி வளாகத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வறிக்கையை இரு தரப்பினரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவு ...