ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை திருப்திகரமாக இல்லை என அம்மாநில அளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி ...