ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
Sep 17, 2026, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக இல்லை : ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான ஜார்கண்ட் முதல்வர் 

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 04:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்கண்ட் மாநில  சட்டம் ஒழுங்கு நிலைமை  திருப்திகரமாக இல்லை என அம்மாநில அளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவருமான ஹேமந்த் சோரன் மீது நில மோசடி தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்காக 7 முறை சம்மன் அனுப்பியும் அதனை புறக்கணித்தார்.

பின்னர் கடந்த ஜன.20ஆம் தேதி ஆஜரான ஹேமந்த், மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில்  விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் உள்ள அவரின் வீட்டிற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து அவரை அமலாக்கத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை  சொல்லிக்கொள்கிறேன்.

சட்டத்தை விட பெரியவர்கள் என்ற நிலையை உருவாக்கக் கூடாது. விசாரணைக்கு இன்று ஆஜாராகி பதில் சொல்லவில்லை என்றால்  நாளை பதில் சொல்ல வேண்டும். ஜார்கண்ட் மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் திருப்திகரமாக இல்லை, இதை நான் பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன் என தெரிவித்தார்.

Tags: Jharkhand Mukti MorchaHemant Sorencp radhakarishnanED summonsgovernor CP RadhakrishnanJharkhand Governor
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் : 6 நாட்களில் 19 லட்சம் பக்தர்கள்!

Next Post

சரயு நதியில், ‘சந்தியா ஆரத்தி’

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More

அண்மைச் செய்திகள்

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies