Cuddalore - Tamil Janam TV

Tag: Cuddalore

ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயில் தீர்த்தவாரி விழா கோலாகலம்!

கடலூர் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராக பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி முடிந்து சுவாமி ஊர் திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராக பெருமாள் கோயில் ...

கடலூரில் இறங்கும் முன்பே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் – மாணவி படுகாயம்!

கடலூரில் மாணவி இறங்குவதற்கு முன்பே பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவனாம்பட்டினம் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், வீடு திரும்புவதற்காக அரசுப் ...

கடலூர் அருகே வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என கூறி பாஜகவினர் வாக்குவாதம்!

கடலூர் மாவட்டம், வேப்பூர் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வேப்பூர் வாரச்சந்தையை ஏலம் விடும் நிகழ்வு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ...

ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை தாக்கிய முதலைகள் – பொதுமக்கள் அச்சம்!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் மீன்பிடிக்க சென்றவரை முதலைகள் தாக்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டுமன்னார் கோயில் அருகே குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கொள்ளிடம் ...

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...

கடலூர் மருங்கூர் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில் 7 சென்டி மீட்டர் நீளம்கொண்ட சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டது. பண்ருட்டி வட்டம் மருங்கூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து ...

கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ – ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!

NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் ...

தென்பெண்ணை ஆற்று திருவிழா – உற்சாக கொண்டாட்டம்!

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் வழக்கமான உற்சாகத்துடன் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது. நீருக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தைத்திங்கள் ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது. ...

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் வடலூரில் ...

கடலூர் தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகள் பதற்றமடைந்தனர். முதுநகர் அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடிகுண்டு ...

சுனாமி 20-ஆம் ஆண்டு நினைவு தினம் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுசரிப்பு!

சுனாமி ஆழிப்பேரலையின் 20 -ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ...

33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 6 வயது சிறுவன்!

கடலூரை சேர்ந்த 6 வயது சிறுவன் மூச்சுவிடாமல் 33 நொடிகளில் 25 மீட்டர் தூரம் நீச்சலடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். கடலூரை சேர்ந்த விஜய் - ...

வீராணம் ஏரியில் இருந்து நீர் திறப்பு – கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்!

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 16க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ...

கடலூர் அருகே சொம்பில் தலை விட்டு சிக்கிக்கொண்ட பூனை!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் சொம்பில் தலை விட்டு பூனை  சிக்கிக்கொண்டது 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சொம்பு அகற்றப்பட்டது. சரவணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது வீட்டுக்கு ...

கடலூரில் ஷூவுக்குள் 2 அடி நீள சாரைப்பாம்பு – அடுத்து நடந்தது என்ன?

கடலூரில் ஷூவுக்குள் இருந்த 2 அடி நீள சாரைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது. கடலூர் கோண்டூர் பகுதியில் உள்ள வீட்டில் சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. வீட்டிலிருந்த ஷூவுக்குள் பாம்பு ...

கடலூர் அருகே 1000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள எஸ்.நரையூர் கிராமத்தில் பழமைவாய்ந்த சிவன் கோயிலை புதுப்பிக்க முடிவு ...

வடலூர் வள்ளலார் சர்வதேச மைய வழக்கு – இந்து சமய அறநிலையத் துறைக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சர்வதேச மைய விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு மூன்று வார அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடலூர் ...

பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் மின்கசிவு – 12 பேர் காயம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர். மேல் கவரப்பட்டு பகுதியை சேர்ந்த லோகநாதன் காலமானதையடுத்து, ...

புரட்டாசி சனிக்கிழமை – கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை!

கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியின் முதல் சனிக்கிழமையான இன்று ...

கடலூர் அருகே சாலையில் கவிழ்ந்த செப்டிக் டேங்க் ஆட்டோ – 5 பேர் காயம்!

கடலூர் அருகே செப்டிக் டேங்க் ஆட்டோ, நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். கடலூர் முதுநகர் குயவன் குளத்தை சேர்ந்த சுபாஷ், செப்டிக் டேங்க் சுத்தம் ...

போனஸ் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

இருபது சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சுரங்கங்கள் மற்றும் அனல் ...

சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலர்!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆனைவாரியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்குக்கு ...

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களை சென்னை அழைத்து வர நடவடிக்கை!

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கித்தவித்த 30 தமிழர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 30 பேர் உத்தராகண்ட் மாநிலம் ...

பண்ருட்டி அருகே கொடிகம்பம் நடும் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பலி!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கொடிகம்பம் நடும் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நடுக்குப்பம் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தாளை கொண்டாடும் ...

Page 1 of 2 1 2