அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விஜயதசமி கொண்டாடினார். அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக ...