delhi - Tamil Janam TV

Tag: delhi

குடியரசு துணை தலைவர் சிபி. ராதாகிருஷ்ணனுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் இல்லத்திற்கு ...

டெல்லி தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் உள்ள பிரபல தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகள், நீதிமன்றத்திற்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் ...

அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

ஒன்றிணைந்த அதிமுக என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்  பேசிய அவர்,  மத்திய உள்துறை ...

குடியரசு துணை தலைவராக பதவியேற்றார் சிபி.ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணை தலைவராக  சிபி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார். குடியரசு துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டெல்லியில் ...

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

15-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியேற்க இருக்கும் சிபிஆருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பாரதியார்  நினைவு தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் மரியாதை!

'முண்டாசுக் கவிஞர்' மகாகவி சுப்ரமணிய பாரதியார்  நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரமண மகரிஷி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மாலை ...

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு ...

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், மழை  குறைந்ததை அடுத்து ஆற்றின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. தொடர்  கனமழை மற்றும் யமுனை ...

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா ...

தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி மத்திய அமைச்சருடன் நீலகிரி விவசாயிகள் சந்திப்பு!

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல்.முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,  தமிழகத்தின் நீலகிரி மாவட்டம்  சிறு, குறு தேயிலை ...

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிராக சதி செய்து வரும் காலிஸ்தான்களுடன் ராகுல் காந்தி இணைந்து செயல்படுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் ...

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய விண்வெளி தின விழாவில் சுபான்ஷு சுக்லா கலந்துகொண்டார். 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் ...

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

காங்கிரஸ் தலைவர்கள் தங்களை சமூக நீதி பாதுகாவலர்களை போல் முன்னிறுத்திக்கொள்ள முயற்சிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலையின் 10 கிலோ மீட்டர் நீளமுள்ள டெல்லி ...

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்கு திருட்டு என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று இந்திய தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, தேர்தல் ...

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உள்துறை, வெளியுறவுத்துறை, கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளை ...

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நாட்டின் 79வது சுதந்திர தினம், வரும் 15ம் தேதி ...

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

வரும் மாதங்களில் பாஜகவின் கட்சி பணிகள் மேலும் வேகமெடுக்கும் என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மாநிலங்களில் உள்ள ...

டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் கிடையாது – ஒலிபெருக்கு மூலம் அறிவிக்கும் பெட்ரோல் நிறுவனங்கள்!

டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க ஜூலை 1ஆம் தேதி முதல் 10 முதல் ...

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார மையத்தை முதலமைச்சர் ரேகா குப்தா திறந்து வைத்தார். டெல்லி முழுவதும் 33 இடங்களில் சுகாதார மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை முதலமைச்சர் ரேகா குப்தா ...

டெல்லி : மறுவடிவமைக்கப்பட்ட பூங்கா திறப்பு!

டெல்லி கவுதம் நகரில் மறுவடிவமைக்கப்பட்ட சத்பவானா பூங்காவை முதலமைச்சர்  ரேகா குப்தா மற்றும் துணை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய ரேகா குப்தா, யமுனை  நதியைச் ...

டெல்லியில் தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் தரைமட்டம்!

டெல்லி ஜங்புரா பகுதியில் 500 தமிழ் குடும்பங்கள் வாழும் மதராசி கேம்ப் இடித்து அகற்றப்பட்டது. டெல்லி ஜங்புரா பகுதியில் உள்ள மதராசி முகாமில் சுமார் 4 தலைமுறைகளாக ...

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம்!

ஐபிஎல் தொடரில், டில்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி மும்பை, ...

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

டெல்லியில் தனியார் பள்ளியில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பிரீத் விஹார் காவல் நிலையத்திற்குட்பட்ட நிர்மன் விஹார் காலனியில் தனியார் பள்ளியொன்று செயல்பட்டு வருகிறது. ...

Page 1 of 12 1 2 12