அமலாக்கத்துறை சம்மன்: 2-வது முறையாக புறக்கணித்த கெஜ்ரிவால்!
விசாரணைக்காக இன்று ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2-வது முறையாக ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...























