நாடாளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!
Oct 27, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையம் ஆலோசனை!

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 03:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றுள்ள மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

17-வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன்  நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த ஒரு சில மாதங்களில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்ப்பாட்டு பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4இல் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. எனவே மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும்  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணைய மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தேர்தல்  அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாடு டெல்லி இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெமாக்ரசி அண்ட் தேர்தல் மேனேஜ்மென்ட்டில் (IIIDEM) இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்காளர் இறுதி பட்டியல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதில்  தமிழகம் சார்பில்  தலைமை தேர்தல்  ஆணையர் சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.

Tags: Lok Sabha pollsChief Electoral OfficersbjpdelhiCongresselection commisionChief Election Commissioner
Share
Tweet
SendShare
Previous Post

அகமதாபாத் மலர் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்!

Next Post

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலராக மாற வேண்டும்! – நிர்மலா சீதாராமன்

Related News

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies