தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் ராகுலின் காந்தியின் நாடகம் அம்பலமாகி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது: ...











