delhi air pollution - Tamil Janam TV

Tag: delhi air pollution

மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில், தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது. ஜனவரி மாதத்தில் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலை எரிசக்தி மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி ...

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த ஆம் ஆத்மி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் (AQI) இன்று 373ஆக ...

டெல்லியில் நேற்று இரவு முதல் லேசான மழை!

டெல்லியில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை லேசான மழை பெய்ததால் காற்று மாசுபாடு காரணமாக கடும் இன்னல்களை எதிர்கொண்டு பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். டெல்லியில் ...

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த செயற்கை மழை திட்டம் தீர்வாகுமா?

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, செயற்கை மழை வரவழைப்பதற்கான திட்டத்தை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது. செயற்கை மழைக்காக கான்பூர் ஐஐடி நிபுணர்கள் அளித்த ...

டெல்லி: காற்று மாசைக் கட்டுப்படுத்த செயற்கை மழை!

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நவம்பர் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் செயற்கை மழை வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   கடந்த ...

பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்ய பஞ்சாப் அரசு உத்தரவு!

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே நாளில் சுமார் 2000 விவசாய கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு அதிகமாக காற்று மாசு ...

டெல்லி காற்று மாசு : பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் 18 வரை விடுமுறை

டெல்லியில் காற்று மாசு தீவிரம் அடைந்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு நவம்பர் 9 முதல் 18 வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டுள்ளது. மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் ...

விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடி நடவடிக்கை தேவை!

காந்று மாசு ஏற்படுவதை தடுக்க விவசாய கழிவுகள் எரிப்பதை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ...

டெல்லி காற்று மாசு: 50 % ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசினால், அரசு மற்றும் தனியார் துறையின், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், ...

டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து தொடக்கப்பள்ளிகளுக்கு நவம்பர் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாகக் காற்றின் ...

டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு!

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் இருந்ததால், வெள்ளிக்கிழமை தொடர்ந்து ...