delhi car blast - Tamil Janam TV

Tag: delhi car blast

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

மருத்துவ படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற ஷாஹீன் சயீத், டெல்லி தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் கைதாகி வாழ்க்கையையே தொலைத்திருக்கிறார். ஜெய்ஷ்-இ- முகமது பயங்ரவாத அமைப்பின் பிடியில், இவர் சிக்கியது ...

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

நாடு முழுவதும் 32 கார் குண்டு வெடிப்புகளை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காகப் பயன்படுத்தப்படவிருந்த கார்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன. அந்த வகையில், அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் ...

டெல்லி கார் குண்டுவெடிப்பு – உமர் முகமது நபியின் இல்லம் தரைமட்டம்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜம்மு -காஷ்மீர் மருத்துவர் உமர் முகமது நபிக்குச் சொந்தமான இல்லத்தைப் பாதுகாப்பு படையினர் இடித்துத் தரைமட்டமாக்கினர். டெல்லி செங்கோட்டை ...

டெல்லி தாக்குதல் எதிரொலி – ஃபரிதாபாத் பல்கலைக்கழக உறுப்பினர் அந்தஸ்து ரத்து!

டெல்லி பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஃபரிதாபாத் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அந்தஸ்தை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ரத்து செய்துள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் நகரில் உள்ளது அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகம். ...

குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கான தண்டனை இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் – அமித் ஷா உறுதி!

குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை, மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் ...

அல் ஃபலா பல்கலை. நிறுவனர் மோசடி வழக்கில் திகார் சிறை சென்றவர் : டெல்லி தீவிரவாத தாக்குதலில் அதிர வைக்கும் பின்னணி!

டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்ட அல் ஃபலா பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபரால் தொடங்கப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் ...

யார் தூண்டுதலில் டெல்லி தீவிரவாத தாக்குதல்? : பயங்கரவாதத்தின் பின்னணியில் துருக்கி!

இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் நாடுகளின் வரிசையில் துருக்கியும் இணைந்துள்ளதா என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, துருக்கி இன்னொரு பாகிஸ்தானாகப் பார்க்கப்படுவதற்கு ...

காசி, அயோத்தியை குறிவைத்த பயங்கரவாதிகள் : டெல்லி சம்பவத்தின் பகீர் பின்னணி!

அயோத்தி, காசி உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக அலுவலகமும் அவர்களது இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த ...

தாக்குதலில் ஈடுபட்டவர் உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி!

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் ...

மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு தென் மாநிலங்களில் உள்ளதா? – மத்திய உளவுப்பிரிவு தீவிர விசாரணை!

டெல்லி கார் குண்டுவெடிப்​பில் தொடர்​புடைய மருத்​து​வர்​களின் நெட்ஒர்க் தொடர்பு​கள் தென் மாநிலங்​களில் உள்ளதா என மாநில உளவுப்பிரிவு போலீசாருடன், மத்​திய உளவுப்பிரிவினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். டெல்​லி ...

டெல்லி கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தது உமர் நபி தான் – டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டது உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த ...

பயங்கரவாதிகளின் மற்றொரு கார் ஹரியானாவில் கண்டுபிடிப்பு!

டெல்லி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சிவப்பு நிற ஈகோ ஸ்போர்ட்ஸ் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே வெடித்த வெள்ளை நிற ஹுண்டாய் காரில் பயணித்தவர்கள் ...

டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவம் – மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ஆம் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு ...

டெல்லி சம்பவம் தவியாய் தவிக்கும் குடும்பங்கள் : கண்ணீரில் உழலும் உறவுகள் – பெருந்துயர் நீங்குமா?

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் பல குடும்பங்களின் ஆணிவேரை அடியோடு சாய்துள்ளது. பேருந்து நடத்துநர், ஊபர் ஓட்டுநர், கடைக்காரர், வியாபாரி என வாழ்வாதாரமாக இருந்தவர்களை இழந்த உறவினர்கள் ...

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

2011ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை நடத்திய நபர் ஜம்மு காஷ்மீரை ...

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

டெல்லி கார் வெடிப்பு வழக்கை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்திருக்கிறது என்ஐஏ... கார் வெடிப்பை நிகழ்த்தியதாகச் சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர் உன் நபி உயிரிழந்தாரா? அல்லது தப்பிவிட்டாரா என்பதை ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் காஷ்மீரில் மேலும் ஒரு மருத்துவர் கைது செய்யப்பட்டார். தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியது. ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் – அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ...

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் ஒன்று வெடித்து சிதறியதில் 12பேர் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணி பற்றிய தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முக்கிய குற்றவாளி ...

கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – ராஜ்நாத் சிங்

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார் வெடிப்பு ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – சிசிடிவி காட்சி வெளியானது!

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் தமிழகம் - கேரளம்- கர்நாடக ...

டெல்லியில் கார் வெடித்து சிதறிய சம்பவம் – கோவையில் போலீசார் தீவிர சோதனை!

டெல்லியில் கார் வெடித்து சிதறியததை தொடர்ந்து கோவையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் ...

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

டெல்லியில் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னை உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் முதலாம் வாயில் அருகே ...

Page 2 of 3 1 2 3