டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!
கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு வைரஸ் காய்ச்சல் ...


