கர்நாடகாவில் டெங்கு வேகமாக பரவி வரும் நிலையில், தொற்று நோயாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கர்நாடகா முழுவதும் 25 ஆயிரத்து 589 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் வீடுகளில் சுகாதாரத்தை பேணாதவர்களிடம் அபராதம் விதிக்கும் வகையில் தொற்று நோய் தடுப்பு சட்டம், திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுதாகதாரத்துறை தெரிவித்துள்ளது.