தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக - தவெகவினரிடையே ஏற்பட்ட மோதலில், தவெக தொண்டர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் ...
