dharmapuri - Tamil Janam TV

Tag: dharmapuri

தருமபுரியில் மந்தகதியில் நடைபெறும் பாதாள சாக்கடை கால்வாய் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தருமபுரியில் பாதாள சாக்கடை கால்வாய் மற்றும் தொட்டி அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர். நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த லட்சுமி மாது என்பவர் ...

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

தருமபுரி மாவட்டத்தில் ராம்ராஜ் நிறுவனம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியுள்ளது. வேட்டி, சட்டை விற்பனையில் தனி முத்திரை பதித்த ராம்ராஜ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்கள் ...

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் – சீமான் உறுதி!

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம் ...

தருமபுரி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து – 5 பேர் காயம்!

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். பென்னாகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரி என்ற பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அவரது உடல்நிலை ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குறைந்த நீர்வரத்து – பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக ஓகேனக்கல் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 15,000 கன அடியாக குறைந்த நீர்வரத்து!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 17 ...

பென்னாகரம் அருகே தேனீக்கள் கடித்ததில் 50 மாணவர்கள் காயம்!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கடித்ததில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மாங்கரையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் ...

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரியில் அக்டோபர் 4-இல் அரை நாள் கடையடைப்பு – அன்புமணி அறிவிப்பு!

தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் மாதம் 4-ம் தேதி அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறுமென பாமக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாமக ...

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

ஒகேனக்கல் அருவியில்  குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த ஒன்றாம் தேதி முதல் குளிக்க ...

பென்னாகரம் அருகே சுற்றுலாப்பேருந்து மீது விளம்பர பதாகை விழுந்ததால் பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சுற்றுலாப்பேருந்து மீது விளம்பரப் பதாகை விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம், பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே ...

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக ...

தொடர் விடுமுறை : ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

விடுமுறை தினத்தை ஒட்டி தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த 2 மாதங்களாக ஒகேனக்கல் பகுதிக்கு நீரவரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை நீடிக்கிறது. சில நாட்களாக நீர்வரத்து சரிந்துவந்த நிலையில் காவிரி ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் காரணமாக ...

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் பயணம் தடை!

கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு  முன்பு அணைகளில் 14 ...

மக்களைக் கவர்ந்த உண்ணிக் குச்சி யானைகள்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழக வனத்துறை கண்காட்சி அரங்கில் உண்ணிக் குச்சி யானைகள் இடம்பெற்றிருந்தன. இந்த யானைகள் கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களை வெகுவாக ...