எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் - சீமான் உறுதி!
Sep 9, 2026, 08:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் – சீமான் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 28, 2025, 12:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார்.

தான்  ஓசூரில் இருப்பதை தெரிந்து கொண்டே, வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளதாகவும், சம்மனை கிழிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்றும் அவர் வினவினார்.

நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளருக்கு என் வீட்டில் என்ன வேலை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன் என்றும் கூறினார். இன்று மாலை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராவேன் என்றும் சீமான் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரை காவல் துறையினர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசால் தன்மை சமாளிக்க முடியவில்லை எனறும் அதனால் அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

34 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார்.

Tags: Naam Tamil katchi coordinator Seemanvijayalaxmi casedharmapuriseeman pressmeetseeman summonedNeelankarai police station
Share
Tweet
SendShare
Previous Post

தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை – போலீசார் விசாரணை!

Next Post

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies