மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து ரயில்களிலும் சீட்!
சலுகைக் கட்டண வசதி உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான (PwDs) ஒதுக்கீட்டை ரயில்வே அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இனி மாற்றுத்திறனாளிகள், கட்டணச் சலுகைகளைப் பற்றி ...