மாற்றுத்திறனாளிகள் அவமதிப்பு : தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
Oct 28, 2026, 06:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் அவமதிப்பு : தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியல் கட்சியினர் பொது வெளியில் பேசும் போது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது  தலைமை தேர்தல் ஆணையம் அறவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சியினரை கேலி செய்வதற்காக பயன்படுத்தும் சில வார்த்தைகள், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும்  விதமாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வருகின்றன.

எனவே பொதுவெளி, விளம்பரம், சமூக ஊடகங்களில்  மாற்றுத்திறனாளிகள்  இழிவுப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை  பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும்.

மீறினால், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பேச்சுக்கள், சமூகவலைதள பதிவுகள், விளம்பரங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளில் பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகங்களை அரசியல் கட்சிகள் உள் ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags: Central Election committeepolitical partiesdisableddisabled peopleInsulting disabled people
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 70.63 அடியாக அதிகரிப்பு!

Next Post

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies